Hero Background

எங்களைப் பற்றி

புதிய முதன்மை முகவர் அமைப்பின் கீழ் மத்திய வங்கியால் நியமிக்கப்பட்ட ஒரு பிரத்யேக முதன்மை முகவராக, NSB நிதி மேலாண்மை வரையறுக்கப்பட்ட நிறுவனம், 2000 ஆம் ஆண்டு மார்ச் 1 ஆம் திகதி முதல் தனது செயல்பாடுகளைத் தொடங்கியது. நாங்கள் முதன்மை மற்றும் இடை நிலை சந்தைப் பரிவர்த்தனைகள் மற்றும் அரசாங்கப் பத்திரங்களில் நிபுணத்துவம் பெற்றுள்ளோம். அத்தோடு இலங்கையின் முன்னணி நிறுவனங்களில் ஒன்றாகவும் திகழ்கிறோம்.

NSB நிதி மேலாண்மை என்பது, அரசுப் பத்திரங்களில் வர்த்தகம் செய்வதற்காக மத்திய வங்கியின் பணவியல் வாரியத்தால் நியமிக்கப்பட்ட ஒரு முதன்மை முகவர் ஆகும்.

நிறுவன சுயவிவரம்

NSB நிதி மேலாண்மையுடன் முதலீடு செய்வது என்பது, நம்பகமான நிபுணத்துவம், வளர்ச்சி மற்றும் நிலைத்தன்மைக்கான தனிச்சிறப்பு வாய்ந்த உத்திகளுடன் உங்கள் நிதி எதிர்காலத்தைப் பாதுகாப்பதாகும்.

×

Biography

Member Image

நிர்வாக இயக்குநர் குழு
×

Biography

Member Image

×

Biography

Member Image

Mr. Dushyantha Basnayake Profile Picture
Mr. Dushyantha Basnayake

தலைவர்

Mr. K  Raveendran Profile Picture
Mr. K Raveendran

இயக்குநர்

Mr. Oshada Rodrigo Profile Picture
Mr. Oshada Rodrigo

இயக்குநர்

Mr. Keerthi Mihiripenna Profile Picture
Mr. Keerthi Mihiripenna

இயக்குநர்

Ms. Farzana Aniff Profile Picture
Ms. Farzana Aniff

நிறுவனச் செயலாளர்

நிர்வாகக் குழு

NSB நிதி மேலாண்மை, அபாயங்களைக் குறைத்து வருவாயை அதிகரிக்க, நிபுணத்துவ முதலீட்டு உத்திகள், தனிப்பயனாக்கப்பட்ட நிதித் திட்டமிடல் மற்றும் முதலீட்டுத் தொகுப்பை வழங்குகிறது. விரிவான மற்றும் உங்களுக்கேற்ற நிதி மேலாண்மை தீர்வுகளை வழங்க நம்பகத்தன்மை நிறைந்த எமது குழு அர்ப்பணிப்புடன் செயல்படுகிறது.

×

Biography

Member Image

×

Biography

Member Image

Profile Picture
Mr. D.L.P Abayasinghe

தலைமை நிர்வாக அதிகாரி

Profile Picture
Ms. K.P.T.G.B Patabadige

தலைமை மேலாளர்

Profile Picture
Mr. S.E Christopher

தலைமை வர்த்தகர்

Profile Picture
Ms. Manjula Abeykoon

மேலாளர் (பணச் சந்தை மற்றும் வாடிக்கையாளர் முதலீடு)

Profile Picture
Ms. D.D.S Samarasinghe 

மேலாளர் - சந்தைப்படுத்தல்

Profile Picture
Ms. Nilushika Dissanayake

இணக்க அலுவலர்

Profile Picture
Mr. S.A.P Jeewakaratna 

தகவல் தொழில் நுட்ப அதிகாரி

Profile Picture
Mr. Sagara Wanninayake

இடர் மேலாளர்

நிதிநிலை அறிக்கை

NSB நிதி மேலாண்மை, பங்குதாரர்களின் பரிசீலனைக்காக விரிவான மற்றும் வெளிப்படையான வருடாந்திர அறிக்கைகளை வழங்குகிறது.

NSB நிதி மேலாண்மையின் ஆண்டு அறிக்கைகள், நிதிச் செயல்திறன், முதலீட்டு உத்திகள், இடர் மேலாண்மை மற்றும் எதிர்காலத் திட்டங்கள் குறித்த விரிவான கண்ணோட்டங்களை வழங்குவதோடு, ஆண்டு முழுவதும் பங்குதாரர்களுக்கும் முதலீட்டாளர்களுக்கும் வெளிப்படைத்தன்மையையும் பொறுப்புடைமையையும் உறுதி செய்கின்றன.

ஆண்டு அறிக்கை

மேலும் பார்க்க Icon
×

Biography

Member Image

×

Biography

Member Image

2024

NSB நிதி மேலாண்மையின் வருடாந்திர அறிக்கை, நிதி வளர்ச்சி, செயல்திறன் மற்றும் உத்திகள் குறித்த விவரங்களை வழங்குகிறது.

Card Image
Hover Image
2024

NSB நிதி மேலாண்மையின் வருடாந்திர அறிக்கை, நிதி வளர்ச்சி, செயல்திறன் மற்றும் உத்திகள் குறித்த விவரங்களை வழங்குகிறது.

2023

2022

இடைக்கால நிதி அறிக்கைகள்

மேலும் பார்க்க Icon
×

Biography

Member Image

×

Biography

Member Image

முதல் பாதி - 2025

icon Download Now

முதல் பாதி - 2024

icon Download Now

இரண்டாம் பாதி - 2023

icon Download Now
×

Biography

Member Image